Saturday, October 23, 2010

பாரம்பரிய நெற்காவலன்


பாரம்பரிய நெல் வகைகளை தேடி சேகரித்து ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக தந்து வருகிறார் தஞ்சை மாவட்டத்தில் மருதாநல்லூர் ஊரைச்சேர்ந்த  எட்வின் ரிச்சர்ட்.

ராஜமுடி, கண்டசாலா நெல் ரகங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும். 

தொடர்புக்கு :
94432 75902 

10 comments:

பொன் மாலை பொழுது said...

வலைப்பதிவை விட டி.வி . சேனல்கள் இந்த செய்திக்கு மிகவும் பொருந்தும்.
எனினும் இந்த முயற்சியும் பாராட்டுதலுக்கு உரியதே!

விஜய் said...

@ கக்கு - மாணிக்கம்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

விஜய்

Chittoor Murugesan said...

வணக்கம் விஜய் அவர்களே,
நல்ல விஷயங்களை எழுதுகிறீர்கள். கவர்ச்சியான பேனர் வைத்து கொஞ்சம் மசாலா சேர்த்து எழுதினால் நிறைய பேர் படிப்பார்கள்.படித்து தேவையுள்ளவர்களுக்கு சொல்வார்களே.

தங்கள் வலைப்பூ என்னில் பல்வேறு சிந்தனைகளை கிளறி விட்டது. அந்த சிந்தனைகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து தனிப்பதிவாகவே போட்டு தங்கள் வலைப்பூவிற்கு லிங்கும் தந்துள்ளேன்

சிங்கக்குட்டி said...

நல்ல முயற்சி.

இதே போல உள்ள படித்த நல்ல விவசாயிகளை உங்கள் இணையதளம் மூலம் ஒன்று சேருங்கள், நல்ல பலனை தரும்.

நன்றி!.

சரவணன்.D said...

நன்றி தோழா!!!
தொடர்ந்து எழுதி பசுமை புரட்சியை பெருக்குவோம்!!!

சரவணன்.D said...

விவசாயத்தை பெருக்குவோம்!!!

விஜய் said...

@ சிங்கக்குட்டி

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ சரவணன்

நெஞ்சார்ந்த நன்றி நண்பா தங்களின் ஊக்கத்திற்கு

விஜய்

கோநா said...

விஜய், மிகவும் பயனுள்ள அரிய பாரம்பரிய தகவல்கள், முறைகள். மிகச் சிறந்த முயற்சி, வாழ்த்துக்கள் நண்பா.

விஜய் said...

@ கோநா

நன்றி நண்பா

விஜய்