Thursday, September 16, 2010

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்



தேவையான பொருட்கள் :-
சீரகம் - 15 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகு - 5
மஞ்சள் தூள் - 65 கிராம்
பூண்டு - 5 பல் 
தும்பை இலை - ஒரு கைப்பிடி 
வேப்பிலை  - ஒரு கைப்பிடி 
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம் - 150 கிராம்


செய்முறை :-
சீரகம் , மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும். 


மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை தரவேண்டும்.


  

6 comments:

மார்கண்டேயன் said...

மதிப்பிற்குரிய விஜய், உங்களின் வலைப்பக்கம் அருமையான பதிவுகளைத் தாங்கியுள்ளது,
சிறு வேண்டுகோள்:
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் சிந்தனைகளுக்காக ஒரு வலைப்பக்கம் தொடங்கலாமே (http://nammazhvaar.blogspot.com), அவருடைய அறிய கருத்துக்கள் என்றும் அறியும் வண்ணம்,

விஜய் said...

நன்றி நண்பா தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

அவருடைய கருத்துகளை அவ்வப்போது எழுதி வருகிறேன்

முதல் பதிவே நம்மாழ்வாரை பற்றியது தான்

நன்றி

விஜய்

Antony Joseph said...

migavum arumai nanbar Vijay.Nalla thagaval.

Unknown said...

மிகவும் நல்ல பதிவு தொடர்ந்து இதுபோல் எழுத எனது வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல பதிவுகள் வரவேண்டும் இது என்னுடைய சிறிய வேண்டுகோள்.

A&T said...

Nice...thanks for sharing
http://agriculturalinformation4u.blogspot.in

Unknown said...

I had read your article it was good.we would have an email conversation. my email is vijay@agri.bot