Friday, August 3, 2012

மண்புழு




ஒரு வாளி தண்ணீரில் அரை கிலோ  வெல்லத்தை கரைக்கவேண்டும். மாட்டுசாணம் அரை கிலோ சேர்க்கவேண்டும்.

இக்கலவையை அரைமீட்டர் நிலப்பரப்பில் ஊற்றி அதன்மேல் காய்ந்த சாணம் வைக்கோல் போட்டு அதன் மீது கோணி சாக்கு போர்த்தி மூடிவிடவேண்டும்.

தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால் இருபது முதல் இருபத்தைந்து நாட்களில் மண்புழு மண்டிக்கொண்டு நிற்கும்.