Tuesday, December 15, 2009

மீன் அமினோ கரைசல்



உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து  ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும் 


21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும் 


10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம்.

இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.


இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார். 




7 comments:

Thenammai Lakshmanan said...

பயிர் வளர்ச்சி ஊக்கியாக நிறைய கரைசல்கள் நல்ல பகிர்வு விஜய்

விஜய் said...

நன்றி சகோதரி

இத்தளத்திற்கும் ஆதரவு தந்தமைக்கு

விஜய்

சிங்கக்குட்டி said...

டாக்டர் உங்கள் இடுகைகளை ஒரே பக்கத்தில் கொண்டு வருவது தொடர்ந்து படிக்க வசதியாய் இருக்கும், நண்பர் தேவா மற்றும் சுரேஷ் போல.

விஜய் said...

@ சிங்கக்குட்டி

நண்பா நான் டாக்டர் இல்ல

சாதாரண பிசினஸ்மேன்

தங்கள் வருகைக்கும் யோசனைக்கும் மிக்க நன்றி

விஜய்

Manivannan said...

தங்கள் வலை பூ மிகவும் நன்றாக உள்ளது. என் போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் பூ மென்மேலும் வளர வாழ்த்துகள். அன்புடன் மணிவண்ணன். அ.உடையாபட்டி. குளித்தலை

விஜய் said...

நன்றி நண்பரே

விஜய்

Batcha said...

வீட்டு தோட்டத்திற்கு இதை வாரம் ஒருமுறை கலந்து தெளிக்கலாமா , வாரம் வாரம் தெளிதால் வேறு ஏதாவது பிரச்னை வருமா, நன்றி