Sunday, November 29, 2009

பழக்காடி கரைசல்


 தேவையான பொருட்கள்: 
சாணம்-20 கிலோ, 
கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ
தொல்லுயிர் கரைசல்-50 கிலோ, 
தண்ணீர்-50 லிட்டர், 
ஜீவாமிர்தம்   -5-10 லிட்டர். 
தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர். 

இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.
 

இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும்.


இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும். 






2 comments:

PPattian said...

நீங்க நல்லவரா? கெட்டவரா?.. சாரி... நீங்க மருத்துவரா? விவசாயியா?

விஜய் said...

விவசாயம் வளரவேண்டும் என்று நினைக்கும் ஒரு சாதாரண மனிதன்