Wednesday, November 4, 2009

தேமோர் கரைசல்



புளித்த மோர் - 5 லி
இளநீர் - 1 லி

இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.

1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.

It is
equivalent to  Biozyme & Cytozyme

11 comments:

கவி அழகன் said...

இதைதான் மனுசர் குடித்து சாகிரரகள்

விஜய் said...

வருகைக்கு நன்றி

ஆமாம் நண்பரே

விஜய்

கடல் அலைகள்... said...

மிக அருமை விஜய்.

இயற்கை விவசாயம் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவியாய் இருக்கிறது.

இவ்விடயங்கள் எங்கு கிடைக்கிறது?????

விஜய் said...

நன்றி நண்பரே

பசுமை விகடன் மற்றும் பல புத்தகங்களில் இருந்து நான் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன்.

நன்றி

விஜய்

sowri said...

Very simple and informative. Please continue. I will try this for my home Garden.

விஜய் said...

thanks sowri for your heartful wishes

vijay

kuppusamy said...

்நண்பரே அனைத்தும் எழிமை, இயற்கை விவசாயத்திற்கு மிக்க தேவை, பயனுள்ள பதிவுகள். தொடருங்கள் நற்பணி. 'நீலிபக்'(வெள்ளைப்பூச்சி) நோய் செடிகளில் போக்க என்ன செய்யவேண்டும்? நன்றி.

விஜய் said...

நன்றி அய்யா.

mealybug வெள்ளைபூச்சி அக்னி அஸ்திரம் ஆரம்ப நிலைகளில் கட்டுபடுகிறது.

FORS
எனும் பெயரில் விற்கப்படும் மீன் திரவம் நல்ல பலன் அளிப்பதாக கூறுகிறார்கள்.

உபயோகித்து பார்க்கவும்

தங்களின் ஆசிக்கு மிகுந்த நன்றி.

விஜய்

kuppusamy said...

்நன்றி நண்பரே மீன் திரவம் உபயோகித்துப் பார்க்கிறேன் மிக்க நன்றி.

விஜய் said...

நன்றி அய்யா

விஜய்

Anonymous said...

Some of these newer super-bright LED light products will light up on
voltages ranging from 10 volts DC to 30 volts DC, while others will run on as little as 8 volts.
4 (blue) - to enhance wisdom and imagination, emotions, calm the anger.
Where By By turf carp communities are perhaps taken all the way through selling such as a biocontrol
needed for noxious pernicious weeds, they
should be taken back within the water in and additionally unscathed.


Also visit my page - LED Stehleuchten