Friday, October 30, 2009

Archae பாக்டீரியா கரைசல்



50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். 
புதிய சாணம் 5 கிலோ, தூள்வெல்லம் முக்கால் கிலோ, கடுக்காய்த்தூள் 25 கிராம் கேனில் போட்டுக்கலக்கவும். அதிமதுரம் இரண்டரை கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் வைத்து அதையும் கேனில் ஊற்றி மூடவும். இரண்டு நாள் கழித்து பார்த்தால் கேன் உப்பி இருக்கவும். மூடியை திறந்து மீத்தேன் வாயுவை வெளியேற்றவும். 10 நாட்களுக்கு பிறகு தொல்லுயிரி கரைசல் தயார்.

200 லிட்டர் தண்ணீர் + 1 கேன் பாக்டீரியா கரைசல் - 1 ஏக்கர்

10 லிட்டர் தண்ணீர் + 1 லிட்டர் தொல்லுயிரி ஸ்பிரே பண்ணலாம்



archae பாக்டீரியா உலகின் முதல் பாக்டீரியா ஆகும்.
இக்கரைசல் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும். 



 

6 comments:

ஹேமா said...

நிறைய நல்ல விஷயம் இருக்கு விஜய்.தேவையானவர்கள் கவனித்தால் நிறைந்த பலன் கிடைக்கும்.தொடர்ந்தும் எழுதுங்கள்.

விஜய் said...

நன்றி ஹேமா

ஏதோ எனக்கு தெரிந்த விஷயங்களை எழுதிக்கொண்டு வருகிறேன்.
யாராவது ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி

விஜய்

sayee said...

dear Mr.Vijay,

Good informations and any body used and what is the results?

Any solutions for downy mildew control for resins grapes?

K.SAINATHAN
kelungalkelungal.net

விஜய் said...

thanks sayee

if i come across any solution for mildew definitely give information.

use agni asthram

thanks

vijay

சதுக்க பூதம் said...

Pink pigmented Facultative Methylotrophs எனப்படும் PPFM கூட ஆக்சிசன் இல்லா சூழலில் வளரும். இவ்வகை பாக்டீரியா பயிர் வளர்ச்சிக்கும் பல வகை ஊக்கியை தருகின்றன. PGPR என்பப்படும் Plant growth promoting Rhizobacteria பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளது. ஆனால் PPFM பற்றி அவ்வளவான ஆராய்ச்சிகள் நடக்க வில்லை

விஜய் said...

நன்றி நண்பரே

தங்கள் வருகைக்கும் பயனுள்ள தகவலுக்கும்

விஜய்