Saturday, October 10, 2009

வணக்கம்

அன்பு நண்பர்களே வணக்கம்.
 இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை பற்றிய ஓர் வலைத்தளம் இது. விவசாயம் பற்றிய எனது பார்வை, அனுபவங்கள், புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய பலவற்றை நான் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன். தங்கள் ஆதரவை நாடுகிறேன்.

நன்றி.

6 comments:

வின்சென்ட். said...

திரு. விஜய்

உங்கள் வருகை மகிழ்ச்சிய்யை தருகிறது. விவசாயத்திற்கு மேலும் ஒரு வலைப் பூ. வாழ்த்துக்கள்.

கவிதை(கள்) said...

மிக்க நன்றி நண்பரே.

kuppusamy said...

விவசாயத்திற்கு வலைப்பதிவுகள் போதவில்லை. உங்கள் முயற்சி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். திராட்ச்சைக்கு அடிக்கும் மருந்தை கேள்விப்பட்டால் அதைச்சாப்பிட மாட்டீர்.

கவிதை(கள்) said...

நன்றி ஐயா. தங்கள் வருகைக்கும் ஆசிக்கும் மிக்க நன்றி.

OSAI Chella said...

தங்கள் பதிவை இணையத்தில் மேய்ந்தபோது பார்க்க நேர்ந்தது. மிக்க மகிழ்ச்சி. உங்களது பதிவுகளை வேளாண்மை டாட்காமில் இணைத்துள்ளேன் என்பதை தங்களுக்கான தீபாவளி இனிப்பாக ஏற்றுக்கொள்ளவும்!

கவிதை(கள்) said...

மிக்க நன்றி ஓசை செல்லா அவர்களே

தங்களின் பயணத்தில் என்னையும் இணைத்து கொண்டதற்கு.