இந்த அற்புதமான நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சுரபாலர் அவர்களால் சம்ஸ்கிருதத்தில் எழுத்துருவம் பெற்றது. பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மொழி பெயர்க்கப்படாமல் சுமார் 200 ஆண்டுகள் இருந்தது. பின் டாக்டர். நளினி சதாலே அவர்களால் 1996 ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கத்தை இயற்கை விஞ்ஞானி..ஆர்.எஸ். நாராயணன் மொழிபெயர்த்து 2005 ஆண்டு வெளியிட்டிருக்கிறார்.
கிடைக்குமிடம்.
திரு. ஆர்.எஸ். நாராயணன்
5/47 B சவுந்தரம் நகர் அம்பாத்துரை,
காந்திகிராமம் அஞ்சல்
திண்டுக்கல் 624 302
தொலைபேசி : 95451- 2452365
விலை ரூபாய் 75/=
16 comments:
ரொம்ப நல்ல பகிர்வு.
தன் சொந்த சொத்தை மறப்பதில் நம் மக்கள் என்றும் முன்னிலை.
உங்களுக்கும் நாராயணன் அவர்களுக்கும் நன்றி.
இந்த முறை வரும் போது கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்.
மிகுந்த நன்றி நண்பா
விஜய்
பொங்கல் தின வாழ்த்துகள் நண்பரே
மிகுந்த நன்றி நண்பா
விஜய்
விஜய்,
நல்ல பதிவு. தொலை பேசி எண்ணில் 12 இலக்கங்கள் வருகிறதே. சரி பார்க்கவும்.
அது லேன்ட்லைன் நம்பர்
நன்றி
விஜய்
M.O Rs 100 ஐ 12 /03/2010 அன்று அனுப்பினேன். ஆனால் இன்று வரை புத்தகம் கிடைக்கவில்லை. தொடர்பு கொள்ள ஏதேனும் தொலைபேசி எண் இருந்தால் கூறவும். நன்றி.
0451- 2452365
என்னில் தொடர்பு கொள்ளவும்
நன்றி
விஜய்
Thank you.I have not seen that book.But I have plant/tree named minnal keerai used in annual thithi of forefathers,which will substitute 100 vegetables.Can anybody give me more details on this plant?
@ r.kannan
Thanks for ur visit. i'll collect the details and clarify it soon.
Thank u
vijay
Thank you Sir.I am fed up with searches.The plant is available with Irular texts.But nobody is interested in going further.I feel the leaves must have high nutritional value.Further the plant does not allow any plant to grow by its root path.The smell of the leaves is like that in a forest.
மின்னல் கீரைன்னு ஒரு கீரை இருக்கு. அது கிடைத்தால் இரு கைப்பிடி அளவு, கல் உப்பு ஒருகைப்பிடி அளவு தண்ணீரில் போடு கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் இடுப்புக்கு ஊற்றினால்(முதுகு வலிக்கு சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்) நல்ல பலன் தெரியுது. மூன்று நாட்கள் செய்தால் கூட போதும். முயற்சித்து பாருங்கள்.
மின்னல் கீரைன்னு ஒரு கீரை இருக்கு. அதை மின்னை என்றும் சொல்வார்கள். எங்க வீட்டிலேயே இருக்கு. அதை சமைக்கவும் செய்யலாம். கொஞ்சம் சூடு.அதனுடன் சேமந்தண்டு சேர்த்து புளியுடன் பச்சடி செய்வார்கள்.
Arusuvai.com ல் மின்னல் கீரை பற்றி குறிப்பிட்டு உள்ளார்கள், ஓர் உறுப்பினர்.
arusuvai.com ல் இருக்கு.. தேடிய போது கிடைத்தது..இது தானா என்று அணுகி கேட்டுக் கொள்ளுங்கள்... பதிவு செய்ய வேண்டும் அதனால் நான் செய்ய இயலவில்லை. முடிந்த்தால் மற்றொரு நாள் முயற்சிக்கிறேன்.
Minnal,
I am also searching to get a Minnal keerai plant/saplings. Can you plz help me get one?
I am native of Sathyamangalam, Erode Dt., living in Bangalore.
If you can message me your number I will call you in this regard.
my number would be 93425 89150.
Thank you,
kind regards
K Sudhakaran
Truth ..can you please give your contact?
r.Kannan can you plz hepl me get Minnal Keerai plant? I was searching for this almost more than a Year now ...
Thank you,
kind regards
K Sudhakaran
Post a Comment